இரண்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முக கவசம் அணிவதனை தவிர்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. கொரோனா பரவுதலை தடுப்பது குறித்த பல ஆலோசனைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.வகையான ஆலோசனைகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.சுவாசக் கோளாறு ஏற்படுவது தொடர்பிலே இவ்வாறு 2 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முக கவசம் அணிவதனை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
ஆசிரியர் பற்றி
அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்
No comments:
Post a Comment