குறித்த கட்டிடத்திலிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சிப்பாய்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.இதுகுறித்து கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டாரவிடம் கூறுகையில் , வெலிசற கடற்படை முகாமுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்பவர்களே கப்பூர் கட்டிடத்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment