ஒரு படத்தில் நடிகை நடித்திருப்பதால் படத்தின் இயக்குனருக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 1 ஜூலை, 2020

ஒரு படத்தில் நடிகை நடித்திருப்பதால் படத்தின் இயக்குனருக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் தெலுங்கு மொழிகளில் வரலாற்று படத்தை எடுத்து தடம் பதித்த இயக்குனர் தற்போது தெலுங்கில் அதிக பொருட்செலவில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறாராம். இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகிறாராம்.

இந்த நடிகை, தற்போது பாலிவுட்டில் புதுப் பிரச்சினையில் சிக்கி இருக்கிறாராம். இதனால் நடிகையை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இயக்குனருக்கு போன் செய்து மிரட்டல் விடுகிறார்களாம். இதனால் இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.