வரலாற்று சிறப்புமிக்க உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த சங்காபிசேகம் நேற்றுமுன்தினம் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் முன்னிலையில் ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. மாவட்டத்திலிருந்து பலநூறு பக்தர்கள் கலந்துகொள்வதையும் கிரியைகள் இடம்பெறுவதையும் காணலாம்.
Post Top Ad
செவ்வாய், 30 ஜூன், 2020

சிறப்பாக நடைபெற்ற உகந்தை முருகனாலயத்தின் சங்காபிசேகம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக