விவசாயிகளின் போராட்டம்...! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 28, 2020

விவசாயிகளின் போராட்டம்...!

தமது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தினை பெற்று தருமாறு கெகிராவ-மடாடுகம பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டமானது மடாடகம விவசாய சேவைகள் காரியாலயத்திற்கு அருகாமையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.