அரசு ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் பணிக்கு அழைக்கப் படுவார்கள் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறிதெரிவித்துள்ளார் இது தொடர்பான தீர்மானம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் எதிர்வரும் திங்கட்கிழமை சகல மாவட்டங்களுக்கும் இடையிலான பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும் இதனால் அனைவரும் ஆசன ஒதுக்கீடு இன்றி பயணிக்கலாம் என அமைச்சு தீர்மானித்துள்ளது இதன் மூலம் போக்குவரத்து தொடர்பாக சிக்கல்கள் எதுவும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post Top Ad
Friday, June 5, 2020
![](https://1.bp.blogspot.com/-7Kd9qaiRHuA/WaEtZyc70TI/AAAAAAAADsA/7WUYBVoY-UwwjdEP3kDFPvH9htN0dDKgQCLcBGAs/s1600/demo-image.jpg)
அரசு ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் பணிக்கு...
Tags
# announcements
# news
# SriLanka
Share This
![Author Image](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI--rnzjw4ahtZlrKOaiqTFeDOtOrlrFASWTGPgdNHg0y6ll75crWR61D3ruP2Obg9Fn4T1nFn6ohRCSzdxKzf_MBwgKeXWgIn6-tDCMD4o9n7_J-DAdaM0WE2LNw8caM/s220/106454853_147690756915765_1127245335779275795_n.jpg)
About Celina
SriLanka
Labels:
announcements,
news,
SriLanka
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
ஆசிரியர் பற்றி
அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்
No comments:
Post a Comment