
இன்று நண்பகல் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னிலையில் சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதனால் சற்று பதற்ற நிலை உருவாகியள்ளது
இவர்கள் இன்று நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்த 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்தமையினால் பாதுகாப்பு பிரிவினரால் பத்து பேருக்கும் மேற்பட்டோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் அண்மையில் அமெரிக்காவில் நடந்த கருப்பினத்தவர் படுகொலையை கண்டித்து இவ் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment