இன்று காலை நிலவரப்படி 25 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் முழுமையாக குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1446 ஆக உயர்ந்துள்ளதுடன், நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1947 ஆகும்.
No comments:
Post a Comment