தேர்தல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த தடை... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 15, 2020

தேர்தல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த தடை...

தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்கான காணொளிகள் பதாகைகள் மற்றும் விளம்பரப்படுத்தலுக்காக சிறுவர்களை ஈடுப்படுத்துவது அதிகரித்து வருதாக பல கண்காணிப்பு குழுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தன.

இதற்கமைய குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக சிறுவர்களை ஈடுபடுத்துவது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும், மனநிலைக்கும் தீங்கு விளைவிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.