இத்தாலியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதை மாத்திரைகள்..! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 1 ஜூலை, 2020

இத்தாலியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதை மாத்திரைகள்..!



இத்தாலியில் பாரியளவான போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டு கடத்த ஆயத்தமாக இருந்த நிலையில் அந்நாட்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

14 மெட்ரிக் தொன் எடை கொண்ட 84 மில்லியன்   போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவற்றின் பெறுமதி 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.