ஐந்து மாத கொரோனா வைரஸ் இடைவேளைக்குப் பிறகு ஹாங்காங்கின் டிஸ்னிலேண்ட் மீண்டும் திறக்கப்படுகிறது.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வியாழன், 18 ஜூன், 2020

ஐந்து மாத கொரோனா வைரஸ் இடைவேளைக்குப் பிறகு ஹாங்காங்கின் டிஸ்னிலேண்ட் மீண்டும் திறக்கப்படுகிறது....

உலகெங்கிலும் உள்ள பிற பெரிய நகரங்களில் காணப்படும் பாரிய நோய்தொற்றுக்கு மாறாக, ஹாங்காங் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது, 1,121 நோய்த்தொற்றுக்கள் மற்றும் நான்கு இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. 

தற்போது இந் நாட்டின் நிலைமை வளமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த டிஸ்னிலேண்ட் திறக்கப்படுவது மிகவும் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விடயமாகும்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.