காரைதீவு விபுலாநந்த நற்சேவை ஒன்றியத்தால் பாடசாலைகளுக்கு 13கைகழுவும் இயந்திரங்கள் அன்பளிப்பு! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 30, 2020

காரைதீவு விபுலாநந்த நற்சேவை ஒன்றியத்தால் பாடசாலைகளுக்கு 13கைகழுவும் இயந்திரங்கள் அன்பளிப்பு!



காரைதீவு விபுலாநந்தா  நற்சேவை  ஒன்றியத்தினர் (க.பொ.த.(சா.த.)1988 & க.பொ.த. (உ.த) 1991 அணியினர்)  காரைதீவிலுள்ள பாடசாலைகளுக்கு கொரோனாத்தடுப்பு  கைகழுவும் சாதனங்களை அன்பளிப்புச்செய்துவைத்தனர். ஒன்றியத்தலைவர் எல்.லோகேந்திரகுமார் தலைமையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அதிபர்களுக்கு ஒன்றியநிருவாகிகள் 13 சாதனங்களை வழங்கிவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.