போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 28, 2020

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது....

களனி - புலுகாஹா சந்தியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றை தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி - கோனவல பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.