நினைவலைகள்

கண்ணீர் அஞ்சலி -சண்முகம் கணேஸ்வரன்

திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட "சண்முகம் கணேஸ்வரன்" அவர்கள் 18.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.

Read more ...

கண்ணீர் அஞ்சலி -நாகமணி வள்ளியம்மை

வீரமுனையை இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட "நாகமணி வள்ளியம்மை" அவர்கள் 07.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.

 

கண்ணீர் அஞ்சலி - தம்பிப்பிள்ளை காசுபதி

வீரமுனையை-01 இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் பார்த்தீபன்  அவர்களின் அப்பாவும் ஆன  "தம்பிப்பிள்ளை காசுபதி" அவர்கள் 12.03.2016 அன்று காலமானார்.

கண்ணீர் அஞ்சலி - சுப்ரமணியம் சௌந்தரம்

வீரமுனையை-03 இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் சுதா (நீர் வடிகாலமைப்பு சபை) அவர்களின் அம்மாவும் ஆன  "சுப்ரமணியம் சௌந்தரம்" அவர்கள் 08.01.2015 அன்று காலமானார்.

கண்ணீர் அஞ்சலி - வைரமுத்து அழகம்மா

வீரமுனையை-04 இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் காலம்சென்ற பழனி அப்பச்சி அவர்களின் மனைவியுமான "வைரமுத்து அழகம்மா" அவர்கள் 14.12.2015 அன்று காலமானார்.

கண்ணீர் அஞ்சலி - கந்தவனம் இளையபிள்ளை

வீரமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் பத்மராஜா அவர்களின் தாயுமான "கந்தவனம் இளையபிள்ளை" அவர்கள் 07/07.2015 அன்று காலமானார். 

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.