குருமண்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் நிகழ்வு

குருமண்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த 1008 சங்காபிஷேகமும், பாற்குடபவனியும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆலயபிரமதகுரு சிவஸ்ரீ வே.குபேந்திரன்குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

Read more: குருமண்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் நிகழ்வு

பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழா

கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை(15.6.2018) ஆரம்பமாகி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவ விழா நிறைவுபெறவுள்ளது.

Read more: பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழா

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக நிகழ்வானது 15 வருடங்களின்பின் எதிர்வரும் 25.06.2018இல் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

Read more: திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க மட்டு / அம்பாறை - வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11.06.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

Read more: வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்