மட்டக்களப்பில் இடம்பெற்ற தேசிய அறநெறி விழா

அறநெறி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணியானது 10/06/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்து கலாசார மண்டபம் நாவற்குடா, மட்டக்களப்பு நிலையத்தில் சிவயோகச் செல்வர் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றது.

ஆரம்பநிகழ்வாக விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் அவரது சமாதியில் புஸ்பாஞ்சலி இடம்பெற்று.

அறநெறிகல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணியானது ஊர்வலமாக பிரதான வீதி வழியாக, இந்து சமய அறநெறி கல்விக் கொடிதின நிகழ்வு மற்றும் திருஞானசம்பந்தர் குருபூஜை நிகழ்வும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவனத்தினால் நடார்த்தப் பட்ட இந்து சமய அறநெறிக் கல்வி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த முதலணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, “அறநெறி ஆனந்தம்” திட்டத்தின் கீழ் இந்து சமய அறநெறி கல்வி ஆசிரியர்களுக்கான முதலாவது பட்டயக் கற்கைகள் (டிப்ளோமா) பயிற்சி நெறியை ஆரம்பித்துவைத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள் கர்ஜின்,திருமதி கேமலோஜினி குமரன், திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர், வர்த்தக சங்க பிரதிநிதி, மேலும் பல அதிதிகளும், மட்டு அப்பாறை,திருகோணமலை கலாசார உதித்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், ராமகிருஷ்ணன் மிஷன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

ara 2

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.