கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகள்

ஃபேஸ்புக்கின் டேட்டிங் சேவை
முதன்முறையாக ஃபேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தபோவதாக அதன் நிர்வாகி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

Read more: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகள்

அடித்து நொறுக்கிய AVENGERS: INFINITY WAR படத்தின் 2 நாள் வசூல்

அடித்து நொறுக்கிய Avengers: Infinity War படத்தின் 2 நாள் வசூல், இந்தியாவிலேயே இத்தனை கோடியா? 

Read more: அடித்து நொறுக்கிய AVENGERS: INFINITY WAR படத்தின் 2 நாள் வசூல்

மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கின்றன.

Read more: மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில்

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில் சனிக்கிழமை 07.04.2018 இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Olten நகரில் அமைந்துள்ள Kirch Trimbach, Chappeligass 39, 4632 Trimbach, Olten எனும் இடத்தில் பிற்பனல்2.00மணிமுதல் மாலை 10.00 மணிவரை நடைபெற்றநிகழ்வில் பரதநாட்டியம் உட்பட பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read more: வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில்