கொரோணா தாக்கத்தில் இருந்து மீழும் மக்கள். - கிழக்குநியூஸ்.கொம்

Breaking

Home Top Ad

பிறந்ததின, திருமண, மற்றும் மரண அறிவித்தல்களை இலவசமாக எமது இணையத்தில் பிரசுரிக்கவுள்ளோம். பிரசுரிக்க விரும்புவர்கள் தங்கள் அறிவித்தல்களை info@kilakkunews.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

Post Top Ad

பிறந்ததின, திருமண, மற்றும் மரண அறிவித்தல்களை இலவசமாக எமது இணையத்தில் பிரசுரிக்கவுள்ளோம். பிரசுரிக்க விரும்புவர்கள் தங்கள் அறிவித்தல்களை info@kilakkunews.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

Tuesday, May 12, 2020

கொரோணா தாக்கத்தில் இருந்து மீழும் மக்கள்.கொரோணா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த  பொது மக்களின் வாழ்க்கை தற்போது இயல்பு நிலைக்கு படிப்படியாக கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று பெரும்பாலான அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் திணைக்களத் தலைவரின் பரிந்துரைக்கமைய ஆளனிகள் தீர்மானிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கமைய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
அடுத்துவரும் வராரத்தில் இதே சுகாதார முறையை தொடர்ந்து கடைப்பிடிக்கும் பட்சத்தில் நிலைமை இன்னும் முன்னேற்றமடையூம் என சுகாதாரத்துறை எதிர்பார்ப்பதுடன்இ இச் சுகாதார நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் நிலைமை எதிர் காலத்தில மோசமடையலாம் எனவூம் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

பிறந்ததின, திருமண, மற்றும் மரண அறிவித்தல்களை இலவசமாக எமது இணையத்தில் பிரசுரிக்கவுள்ளோம். பிரசுரிக்க விரும்புவர்கள் தங்கள் அறிவித்தல்களை info@kilakkunews.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

Pages